/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாட்டாளி தொழிற்சங்கம் நிர்வாகக்குழு கூட்டம் பாட்டாளி தொழிற்சங்கம் நிர்வாகக்குழு கூட்டம்
பாட்டாளி தொழிற்சங்கம் நிர்வாகக்குழு கூட்டம்
பாட்டாளி தொழிற்சங்கம் நிர்வாகக்குழு கூட்டம்
பாட்டாளி தொழிற்சங்கம் நிர்வாகக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 18, 2024 05:10 AM
கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்து கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.
மண்டல தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜதுரை முன்னிலை வகித்தார். இதில் பா.ம.க., 36ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் உள்ள 11 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன் பாட்டாளி தொழிற்சங்க கொடிகளை ஏற்றுவது. தீவிர உறுப்பினர்களை சேர்த்து 2026ல் பா.ம.க., தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, மண்டல பொருளாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் தாமரைச்செல்வம்,
வேல்முருகன், தீனதயாளன், வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.