/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 7ம் ஆண்டு பூர்த்தி விழாகன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 7ம் ஆண்டு பூர்த்தி விழா
கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 7ம் ஆண்டு பூர்த்தி விழா
கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 7ம் ஆண்டு பூர்த்தி விழா
கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 7ம் ஆண்டு பூர்த்தி விழா
ADDED : பிப் 11, 2024 03:03 AM

புவனகிரி: புவனகிரி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிேஷக பூர்த்தி விழா நடந்தது.
புவனகிரியில் ஆரிய வைசிய சமூகத்தினர் சார்பில் கன்னிகாபரமேஸ்வரி கோவில் கட்டி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. ஆண்டு தோறும் கும்பாபிேஷக ஆண்டு பூர்த்தி விழா மற்றும் அக்னி பிரவேச நிகழ்ச்சி நடததப்பட்டு வருகிறது. அதன்படி 7ம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் வரசித்தி வினாயகர் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர்.
ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சுந்தரசேன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.