/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுார் சபையில் நடிகர் சிம்பு வழிபாடு வடலுார் சபையில் நடிகர் சிம்பு வழிபாடு
வடலுார் சபையில் நடிகர் சிம்பு வழிபாடு
வடலுார் சபையில் நடிகர் சிம்பு வழிபாடு
வடலுார் சபையில் நடிகர் சிம்பு வழிபாடு
ADDED : அக் 08, 2025 06:56 AM

வடலுார்; வடலுார் சத்தியஞான சபையில் நடிகர் சிலம்பரசன் வழிபாடு செய்தார்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை, தருமசாலை உள்ளது. நடிகர் சிலம்பரசன் நேற்று காலை சத்தியஞான சபையில் தரிசனம் செய்தார். பின், தருமச்சாலையில் வழிபாடு செய்தார். தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், கருங்குழி ஆகிய பகுதிகளுக்கு சென்றும் வழிபாடு செய்தார்.
நடிகர் சிலம்பரசன், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


