Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

ADDED : அக் 12, 2025 11:46 PM


Google News
விருத்தாசலம்; ஆலடி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, முத்தனங்குப்பம் ஓடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற குருவன்குப்பம் மணிகண்டன், 49; என்பவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us