தி.மு.க., பொருளாளர் நலத்திட்ட உதவி
தி.மு.க., பொருளாளர் நலத்திட்ட உதவி
தி.மு.க., பொருளாளர் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 04, 2025 08:42 AM

கடலுார்; குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட குடிகாடு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் தலைமை தாங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், அவைத்தலைவர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.