இல்லம் தேடிக்கல்வி மையத்தில் ஆய்வு
இல்லம் தேடிக்கல்வி மையத்தில் ஆய்வு
இல்லம் தேடிக்கல்வி மையத்தில் ஆய்வு
ADDED : செப் 14, 2025 02:38 AM

கடலுார் : திராசுபாளையம், இல்லம் தேடிக்கல்வி மையத்தில் மாவட்ட முதன்மை தன்னார்வலர் ஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டி அடுத்த திராசுபாளையத்தில் இல்லம் தேடிக்கல்வி மையம் உள்ளது. இங்கு, மாவட்ட முதன்மை தன்னார்வலர் கவிதா ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் மாணவர்களின் வருகை, கல்வியறிவு திறன், தன்னார்வலர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.