Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

ADDED : அக் 12, 2025 05:07 AM


Google News
திட்டக்குடி : திட்டக்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, முக்குளத்தியம்மன் கோவில் அருகே ஸ்கூட்டரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வைத்து விற்ற ஆலம்பாடி, நடுத்தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், 41; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ஸ்கூட்டர் மற்றும்7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us