Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மா.கம்யூ., கூட்டம்

மா.கம்யூ., கூட்டம்

மா.கம்யூ., கூட்டம்

மா.கம்யூ., கூட்டம்

ADDED : அக் 23, 2025 12:51 AM


Google News
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு செயலாளர் ஸ்டீபன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் ரேஷன் க டையில் தரமான அரிசி வழங்க வேண்டும், சித்தரசூரில் பழுதடைந்த சாலைகளை சரி செய்யவேண்டும், சங்கொலி வாய்க்காலை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us