/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகம்சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகம்
சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகம்
சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகம்
சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 23, 2024 04:41 AM

கடலுார், : கடலுார், வண்ணாரப்பாளையம் சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது.
கடலுார், வண்ணாரப்பாளையம், பீச்ரோட்டில் உள்ள சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், யாத்ராதானம், கடம் புறப்பாடாகி சாந்த ரூப ஆஞ்சநேயர் விமான கும்பாபி ேஷகம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபி ேஷகம் நடந்தது.
விழாவில், ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், வழக்கறிஞர் முகுந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


