Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை

சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை

சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை

சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை

ADDED : பிப் 11, 2024 03:10 AM


Google News
Latest Tamil News
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் புவனாம்பிகை அம்மன், பூலோகநாதர், சொர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பூலோகநாதர்,புவனாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சொர்ண பைரவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us