Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புது டிசைன்களில் அழகான நகைகள் ஸ்ரீ வள்ளிவிலாஸ் அசத்தல்

புது டிசைன்களில் அழகான நகைகள் ஸ்ரீ வள்ளிவிலாஸ் அசத்தல்

புது டிசைன்களில் அழகான நகைகள் ஸ்ரீ வள்ளிவிலாஸ் அசத்தல்

புது டிசைன்களில் அழகான நகைகள் ஸ்ரீ வள்ளிவிலாஸ் அசத்தல்

ADDED : அக் 01, 2025 12:02 AM


Google News
Latest Tamil News
தங்க நகைகள் வாங்குவதில் பெண்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது கடலுார் லாரன்ஸ் ரோடு 43,44 ல் உள்ள ஸ்ரீ வள்ளிவிலாஸ் ஜூவல்லரி. இங்கு, தரம் மிக்க 6 இலக்க எண்ணுடன் கூடிய தங்க நகைகள் பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையுடன் வாடிக்கையாளர்கள் ரசனைக்கேற்ப வடிவமைத்து தருகின்றனர்.

காதணி, வளையல், செயின், மோதிரம், நெக்லஸ், கல்பதித்த அட்டிகைகள் நவீன டிசைன்களில் உள்ளன. அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரில் வடிவமைத்து நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வைடூரியம், நவரத்தின நகைகள், திருமணத்திற்கு தேவையான எண்ணற்ற ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கொலுசு, மெட்டி, வெள்ளிப்பாத்திரங்கள், ஒட்டியாணங்கள், முத்து, பவள நகைகள், கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூரு, கோவை, கேரளா போன்ற நகரங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இது பாரம்பரிய நகைக்கடை என்பதோடு கைராசியான ஸ்தாபனம் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். சுப நிகழ்ச்சிகள், பண்டிகளை காலங்களில் எண்ணற்ற டிசைன்களில் நகைகளை விற்பனை செய்கின்றனர். 500, 1,000, 2,000, 5,000, 10,000 ரூபாய் செலுத்தும் தங்க குபேர சிறுசேமிப்பு திட்டம் உள்ளது. இதே போன்று 500, 1,000, 2,000, 5,000, 10, 000 செலுத்தும் லட்சுமி கடாட்சம் பெயரில் பணம் சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த இரு திட்டங்களுக்கும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறது. தங்கத்தின் எடையை அடிப்படையாக கொண்டு அட்சயபாத்திரம் தங்க நகை சிறுசேமிப்பு திட்டம், மாதம் 500, 1,000, 2,000, 5,000, 10,000 ரூபாய் செலுத்தி 12 மாத தவணை திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இதில் தங்க நகைகளை 13 சதவீதம் சேதாரம் மற்றும் செய்கூலி தள்ளுபடி செய்து வாங்கி கொள்ளலாம்.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடலுார் லாரன்ஸ் ரோடு மற்றும் சிதம்பரம் கீழரத வீதி தேரடி எதிரில் என, 2 இடங்களை தவிர்த்து, புதிய கிளைகள் எதுவும் திறக்கவில்லை என பங்குதாரர்கள் சீனிவாசன், ரமேஷ் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us