தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்


ADDED : செப் 22, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2025 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அடுத்த மேல்பூவாணிகுப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் தமிழ் அமுதன், 17; கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us