தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : மே 13, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக குணபாலன் பொறுப்பேற்றார்.

வேப்பூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சசிகலா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் குணபாலன், வேப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us