தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : ஆக 05, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.

இரவு, 7:00 மணிக்கு மேலாகியும் மழை தொடர்ந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us