Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பருத்தி ஏலம்

பருத்தி ஏலம்

பருத்தி ஏலம்


ADDED : ஏப் 29, 2025 01:35 AM

Follow on Google

ADDED : ஏப் 29, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்,:

தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று, இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 8 விவசாயிகள், 6 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,660 முதல், 7,060 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6 குவிண்டால் பருத்தி, 40,000 ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap