ADDED : ஜூன் 14, 2024 01:30 AM
அரூர், அரூர் கீழ்பாட்சாபேட்டையில், பாலமுருகன் கோவில் உள்ளது.
இக்கோவிலின், 3ம் ஆண்டை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அரூர் கவிப்பேரரசு கம்பன் கழக தலைவர் செவ்வேள் முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.