/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அதியமான் பிறந்தநாள் விழா தர்மபுரி, மே 13 அதியமான் பிறந்தநாள் விழா தர்மபுரி, மே 13
அதியமான் பிறந்தநாள் விழா தர்மபுரி, மே 13
அதியமான் பிறந்தநாள் விழா தர்மபுரி, மே 13
அதியமான் பிறந்தநாள் விழா தர்மபுரி, மே 13
ADDED : மே 13, 2025 02:04 AM
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் உள்ளது. இங்கு அதியமானின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு மாவட்ட கலெக்டர் சதீஸ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க.,- எம்.பி., மணி, பா.ம.க.,- எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், எஸ்.பி., மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.