Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அ.தி.மு.க.,- ஐ.டி., விங் கூட்டம்

அ.தி.மு.க.,- ஐ.டி., விங் கூட்டம்

அ.தி.மு.க.,- ஐ.டி., விங் கூட்டம்

அ.தி.மு.க.,- ஐ.டி., விங் கூட்டம்

ADDED : அக் 14, 2025 02:31 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி, அ.தி.மு.க., அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பூத், பாக, கிளை ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

இதில், மாவட்ட செயலாளர் அன்பழகன் -எம்.எல்.ஏ., தலைமை

வகித்து பேசினார். எதிர்வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி அமைய, அனைத்து அணிகள் மற்றும் பிரிவுகளை சேர்ந்தவர்கள் அனைவரும் அயராது பாடுபடஅறிவுறுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us