Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
தர்மபுரி: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தர்மபுரி மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சுப்பிர-மணி தலைமை வகித்தார். காரிமங்கலம் ஒன்றிய தலைவர் சண்முகம் வரவேற்றார். தமிழ்-நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க, மாநில இணை-செயலாளர் குப்புசாமி, துவக்கி வைத்து பேசினார். இதில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்க-ளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், கிராம கடை நிலை ஊழியர்களுக்கு வழங்குவது போல், 6,750 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us