Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பழைய கோட்ரஸ் சமுதாய கூடத்தில், நீர்வள நிலவள திட்டம் சார்பில், நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு, 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது.

இதில், செயற்-பொறியாளர் கணேசன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறி-யாளர் மோகனபிரியா, சந்தோஷ், சமூக மேம்பாட்டு வல்லுனர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.இதில், பாசன மேலாண்மை பணிகளில் விவசாயிகளின் பங்-கேற்பு குறித்து, நீர்வள பாசன துறை அதிகாரிகள் எடுத்துரைத்-தனர். பாசன மேலாண்மை பணிகள், விவசாயிகளின் பங்கேற்பு பணிகள், தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை, மேலாண்மை சட்ட விபரங்கள், தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பா-சன அமைப்பு முறை, மேலாண்மை விதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நீரை பயன்படுத்துவோர் சங்க குழுக்களுக்கு எடுத்-துரைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us