குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ADDED : ஜூன் 13, 2024 07:01 AM
திண்டுக்கல்: உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழத்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி உட்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள் உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்தது. ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது.