/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தண்ணீரில்லாமல் வறண்டு போகும் டிவைடர் செடிகள் தண்ணீரில்லாமல் வறண்டு போகும் டிவைடர் செடிகள்
தண்ணீரில்லாமல் வறண்டு போகும் டிவைடர் செடிகள்
தண்ணீரில்லாமல் வறண்டு போகும் டிவைடர் செடிகள்
தண்ணீரில்லாமல் வறண்டு போகும் டிவைடர் செடிகள்
ADDED : ஜூன் 28, 2024 12:13 AM

புதியதாக செடிகள் நடவு
தற்போது கோடை காலம் என்பதால் டிவைடர்களில் உள்ள செடிகள் காய்ந்துள்ளது. மழைக்காலம் தொடங்கியதும் புதியதாக செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.
பிரவீன்குமார்,திட்ட இயக்குநர்,தேசிய நெடுஞ்சாலைத்துறை,திருச்சி.