ADDED : ஜூன் 14, 2024 07:13 AM
வடமதுரை: ஆத்துார் வலையபட்டி யை சேர்ந்தவர் ராஜா 34.
காந்திகிராம பல்கலையில் காவலாளியாக பணிபுரி கிறார். வெள்ள பொம்மன் பட்டி பகுதியில் டூவீலரில் (ஹெல்மெட் அணி யவில்லை) சென்றபோது தடுமாறிவிழுந்ததில் இறந் தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.