/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நத்தம் தாலுகாவில் ஜூன் 18ல் ஜமாபந்தி நத்தம் தாலுகாவில் ஜூன் 18ல் ஜமாபந்தி
நத்தம் தாலுகாவில் ஜூன் 18ல் ஜமாபந்தி
நத்தம் தாலுகாவில் ஜூன் 18ல் ஜமாபந்தி
நத்தம் தாலுகாவில் ஜூன் 18ல் ஜமாபந்தி
ADDED : ஜூன் 15, 2024 06:37 AM
நத்தம் : நத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜூன் 18ல் துவங்குகிறது.
அன்று ரெட்டியபட்டி கிராமத்திற்கு உட்பட்ட முளையூர்,புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி, சாத்தம்பாடி, லிங்கவாடி, புதூர்,ரெட்டியபட்டி , 19- அன்று செந்துறை கிராமத்திற்கு உட்பட்ட சிரங்காட்டுபட்டி, சேத்துார், சிறுகுடி, கோட்டையூர், பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி, செந்துறை , 20 அன்று நத்தம் கிராமத்திற்குட்பட்ட சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி, பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி, நத்தம் உள்ளிட்ட கிராமங்களிலும் நடக்கிறது. பூங்கொடி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் சுகந்தி, மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.