Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது

ADDED : ஜூலை 17, 2024 12:26 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் பொன்மாந்துரைப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.

ஆத்துாரை சேர்ந்த மவுனம் என்பவரை ஆர்.எம்.காலனி அருகே மது பாட்டிலை காண்பித்து பணம் கேட்டு மிரட்டினார். மேற்கு போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்னர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us