Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை


ADDED : மார் 07, 2025 04:41 AM

Follow on Google

ADDED : மார் 07, 2025 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்தூர் : வெள்ளையகவுண்டனுார் ஏ.டி., காலனியை சேர்ந்தவர் ஜெயராமன். சென்னையில் உள்ள புத்தக நிலையத்தில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி விஜயா. வேடசந்துார் தனியார் நுாற்பாலையில் வேலை பார்க்கிறார். இவர்களது 16 வயது மகள் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

வயிற்று வலி தாங்காமல் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap