Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டு

ADDED : ஜூன் 27, 2024 05:00 AM


Google News
அம்பிளிக்கை, : கொசவபட்டி தனுஷ்கோடி காலனி சேர்ந்தவர் செல்லத்துரை 36.

வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பள்ளபட்டி சென்றார். திரும்பி வந்தபோது பாத்ரூம் கதவு, பீரோ திறந்து இருந்தது. பீரோவில் இருந்த ஆறேகால் பவுன் நகை திருடு போனது . அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us