தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது


ADDED : ஜூலை 08, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி: பழநி பாலசமுத்திரம் வடக்கு தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நின்றார்.

அவர்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பாலசமுத்திரம் பாஸ்கர் 29, முத்துராஜா 25 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us