தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 75 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

75 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

75 பறிமுதல் வாகனங்கள் ஏலம்


UPDATED : ஜூன் 10, 2026 11:41 PM

ADDED : ஜூன் 10, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 11:41 PM ADDED : ஜூன் 10, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 75 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 3 டூவீலர்கள், கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 63 டூவீலர்கள் என மொத்தம் 75 வாகனங்கள் ஜூன் 13ல் (நாளை மறுநாள்) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொதுஏலம் விடப்படுகிறது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஜூன் 12 (நாளை) மாலை 6:00 மணிக்குள் திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி., அலுவலகத்தில் டூவீலர்களுக்கு ரூ.5 ஆயிரம், மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி., ஏல முழுத்தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். சந்தேகம், விவரங்களுக்கு 78453 85637ல் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us