ADDED : ஜன 24, 2024 06:23 AM
பழந : பழநி அக் ஷயா சி.பி.எஸ்.இ., பள்ளி 31-வது ஆண்டு விழா மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பழநி டி.எஸ்.பி., சுப்பையா கலந்து கொண்டார். பள்ளி முன்னாள் மாணவி டாக்டரா அர்ச்சனா பங்கேற்றார். ஹியூமன் கால்குலேட்டர் என்ற சிறப்பை பெற்ற நான்காம் வகுப்பு மாணவர் அபிநவ் பிரத்யூஸ் கவுரவிக்கப்பட்டார்.
நிர்வாகம் சார்பில் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர்கள் பட்டாபிராமன், மங்கள்ராம், காயத்ரி பள்ளி முதல்வர் மங்கையர்க்கரசி கலந்து கொண்டனர்.


