Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ADDED : ஜன 27, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு தாளாளர் ஜெயபாலன், நாகஜோதி தலைமையில் நடந்தது.

தலைமை ஆசிரியர் மகாலெட்சுமி வரவேற்றார். மாணவர் சங்க தலைவர் அப்போலின் மேரி பெட்ரீஷீயா பேசினார். சந்திராயன் 3 திட்ட இஸ்ரோ விஞ்ஞானி கவுரிமணி பங்கேற்றனர். பேச்சாளர் சசிலயா நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். ஜெயந்தி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us