/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/என்.பி.ஆர்., கல்லுாரி மாணவருக்கு பாராட்டுஎன்.பி.ஆர்., கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
என்.பி.ஆர்., கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
என்.பி.ஆர்., கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
என்.பி.ஆர்., கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
ADDED : பிப் 25, 2024 06:01 AM

நத்தம், : அகில இந்திய பல்கலை இடைய ஊசு தற்காப்பு கலை போட்டி பிப்.13 முதல் 17 வரை ஜம்மூ காஷ்மீரில் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட என்.பி.ஆர்., பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.யஷ்வந்த் சஞ்சய் மூன்றாம் இடத்துடன் வெண்கலப்பதக்கம் பெற்றார். இவருக்கு என்.பி.ஆர்., கல்விக்குழுமம் சார்பாக பாராட்டு விழா நடந்தது. என்.பி.ஆர்., பொறியில் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன்,போரசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.