Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ADDED : அக் 16, 2025 06:07 AM


Google News
திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

இன்ஜின் அருகே உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் 6 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us