/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் சுந்தரவேல் இல்ல திருமண விழாசெட்டிநாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் சுந்தரவேல் இல்ல திருமண விழா
செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் சுந்தரவேல் இல்ல திருமண விழா
செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் சுந்தரவேல் இல்ல திருமண விழா
செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் சுந்தரவேல் இல்ல திருமண விழா
ADDED : பிப் 12, 2024 05:28 AM

திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் சுந்தரவேல் -வளர்மதி இவர்களின் மகன் விக்னேஷ்-- பரமேஸ்வரி தம்பதியினரின் திருமணம் தாடிக்கொம்பு ரோடு ஸ்பேஸ் மஹாலில் நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியுடன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
பெற்றோர்களான சண்முகவேல் - விமலா, சுந்தரவேல் - வளர்மதி, சிங்காரவேலன் - கவுசல்யா, வேடசந்துார் காரணம்பட்டியை மணமகள் பெற்றோர் சடையப்பன், மகாலட்சுமி மற்றும் சந்தனகுமார் விருந்தினர்களை வரவேற்றனர்.
சென்னை திரைப்பட கவிஞர் அறிவுமதி வாழ்த்தினார். அமைச்சர் பெரியசாமி,எம்.எல்.ஏ., காந்தி ராஜன், முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் மாநகர எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் வீரமார்பன் என்ற பிரேம், தரணி குழுமத் தலைவர் ரெத்தினம், தொழில் அதிபர் காமணன் மணமக்களை வாழ்த்தினர்.
அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், தாடிக்கொம்பு குருமுகி பள்ளி நிர்வாக சேர்மன் செந்தில்குமார்,ஸ்ரீ சக்தி விநாயகர் லாரி, பஸ் சர்வீஸ் உரிமையாளர் சந்திரன், ஹைடெக் ப்ரமோட்டர்ஸ் உரிமையாளர் பாரூக், திண்டுக்கல் முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள் சாமி, மாமன்ற உறுப்பினர் சாந்தி பெருமாள் சாமி, தமிழக காங்., மாநிலச் செயலாளர் சலீம் ஷேட், ஸ்ரீ ஆனந்த சுவாமி அறக்கட்டளை நிர்வாகி மைனர் ராமச்சந்திரன், ஏ.கே.வி. வித்யாலயா பள்ளி தாளாளர் ராமலிங்கம், எம்.பி. வாச் கம்பெனி உரிமையாளர் பிச்சை மாணிக்கம், ஸ்ரீ வர்ஷினி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பாஸ்கரன், வேலு மஹால் உரிமையாளர் பழனிச்சாமி, ஸ்ரீ சாய் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் குமரேசன், கார்த்திக், ஆனந்தபாபு, ஏ.எஸ்.ஆர். ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஐயப்பன், இன்ஜினியர் விஜய், எஸ்.எஸ்.எஸ். மீட்டிங் ஹால் உரிமையாளர் சுரேஷ், நேத்ரா மஹால் உரிமையாளர் சந்திரசேகர், தொழிலதிபர்கள் கணேசன், சுப்பிரமணி, சரவணன், ராமகிருஷ்ணன், தாடிக்கொம்பு தொழிலதிபர்கள் பரமேஸ், பசுபதி, மணிகண்டன், கவிதா, ஆர்கேட் டெக்கரேட்டர்ஸ் உரிமையாளர் வேலு பங்கேற்றனர்.மணமக்களின் பெற்றோர்கள் சுந்தரவேல் - வளர்மதி, கார்த்திகா - விஷ்ணு நிகாய்ச், சடையப்பன் - மகாலட்சுமி, சந்தனகுமார் நன்றி கூறினர்.