தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாமதமாக நடக்கும் பாலம் பணி

தாமதமாக நடக்கும் பாலம் பணி

தாமதமாக நடக்கும் பாலம் பணி


ADDED : நவ 01, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ணைக்காடு: பண்ணைக்காடு ஊத்து பிரிவு இடையே ரோடு அமைக்கும் பணி தொடங்கியது. ரோடுகள் அமைக்கப்பட்ட நிலையில் பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடக்காமல் கிடப்பில் உள்ளது.

குறுகிய ரோட்டில் வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன. இதன் அருகே உள்ள நுாலகம்,அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்வதில் சிக்கல் உள்ளது. தாமதமாக நடக்கும் பாலம் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us