ADDED : செப் 28, 2025 03:12 AM
திண்டுக்கல்: தமிழகத்தில் பட்டியல் சமூக இடஒதுக்கீட்டை வகைப்படுத்த வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிக்கூண்டு அருகே நடந்த இதற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தலித்ராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர்கள் குருசாமி, திராவிட அசுரன் முன்னிலை வகித்தனர்


