ADDED : பிப் 25, 2024 05:52 AM
வடமதுரை : காணப்பாடி ராயப்பன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆரோக்கியசாமி 66.
உடல் நலக்குறைவால விரக்தியான இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எஸ்.ஐ., கிருஷ்ணவேணி விசாரிக்கிறார்.