ADDED : பிப் 12, 2024 05:37 AM
கோபால்பட்டி: கோபால்பட்டி கணவாய்பட்டியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கிளை சார்பில் கொடியேற்று விழா நத்தம் தொகுதி செயலாளர் பதுருதீன் ஹஜ்ரத் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் அம்ஜா கொடியேற்றி பேசினார். நத்தம் தொகுதி துணை செயலாளர் தர்பார் ஹாஜி நிஜாம்தீன் பங்கேற்றனர்.