ADDED : மார் 18, 2025 05:27 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஓம்சாந்தி சி.பி.எஸ்.இ.,பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் இ.என்.பழனிசாமி தலைமை வகித்தார்.
ஜமுனா பேமிலி டென்டல் கேர் டாக்டர் அருண் சரத்பாபு பட்டம் வழங்கினார்.
கே.நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் கோபால், பள்ளி முதல்வர் வினோத்குமார், தாய் ஐ.ஏ.எஸ்.அகடாமி தலைவர் சுகுமாறன் பங்கேற்றனர்.