ADDED : செப் 24, 2025 05:56 AM
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் ஹிந்தி தின விழா துணைவேந்தர் பஞ்சநாதம் தலைமையில் நடந்தது.
'பேராசிரியர் சலீம் பெய்க் வரவேற்றார்.தமிழ், இந்திய மொழிகள் புல தலைவர் ஷாஜி, சுப்பிரமணியம் பேசினார். துறை தலைவர் கந்தாரே சந்து லட்சுமணன் நன்றி கூறினார்.