ADDED : மார் 16, 2025 06:32 AM
வேடசந்துார்; திருச்சி மணப்பாறை  வையம்பட்டியை சேர்ந்தவர்  டீ மாஸ்டர் ரவிச்சந்திரன் 55.
ஒட்டன்சத்திரம் ரோட்டில்  அய்யனார் கோயில் நோக்கி நடந்து சென்ற போது பின்னால்  ரெட்டியார்சத்திரம் நாலுபுளியங்கோட்டையைச் சேர்ந்த மகேஷ் குமார் 26,   ஓட்டி வந்த  வேன் மோதியது.இதில்  ரவிச்சந்திரன்  காயமடைந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.


