Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயிலில் கும்பிடு விழா

கோயிலில் கும்பிடு விழா

கோயிலில் கும்பிடு விழா

கோயிலில் கும்பிடு விழா

ADDED : ஜூன் 22, 2025 12:29 AM


Google News
எரியோடு: மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் கோயில் மாலை கும்பிடு விழா நடந்தது.

பொங்கல் வைத்து சவடம்மன், பாப்பம்மன், தாத்தப்பன், சிக்கம்மன், மாரஜ்ஜியம்மன் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர். அன்னதானம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us