Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மினி பஸ்கள் பறிமுதல்

மினி பஸ்கள் பறிமுதல்

மினி பஸ்கள் பறிமுதல்


ADDED : செப் 16, 2025 04:54 AM

Follow on Google

ADDED : செப் 16, 2025 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ஆய்வாளர் சண்முகஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் எம்.வி.எம்.,கல்லுாரி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அதிகமான பயணிகளுடன் படிக்கட்டுகளில் கல்லுாரி மாணவர்கள் தொங்கியப்படி வந்தனர்.

இதை தொடர்ந்து 3 மினி பஸ்களையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap