ADDED : செப் 26, 2025 02:13 AM
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாருக்கு சுற்றுப்பயண பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கட்சியினர்வரவேற்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விசுவநாதன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், நகர செயலாளர் பாபு சேட், குஜிலியம்பாறை அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், நிர்வாகிகள் ராமலிங்கம், வேளாங்கண்ணி, சந்திரசேகர், மீனாட்சி சிவக்குமார், ரத்தினவேல், சாமிக்கண்ணு, வீரமணி, மல்லிகா தங்கராஜ், கண்ணன், சிவா, அப்துல் ஹ, செந்தில் வடிவு கணேசன், முருகன், திருமூர்த்தி கலந்து கொண்டனர்.