Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

ADDED : செப் 17, 2025 03:22 AM


Google News
நத்தம் : நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் நத்தம் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் உழவார பணிகள் நடந்தது.

கோயிலில் உள்ள கைலாசநாதர், செண்பகவல்லி அம்மன் சன்னதி , விநாயகர், முருகன், பைரவர். தட்சிணாமூர்த்தி, நாகம்மாள். நந்திபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. வளாகத்தில் கிடந்து குப்பை, செடி கொடிகள் அகற்றபட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us