Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ர யில்வே போஸ்ட் ஆபீஸ் ஜூலை 21ல் செயல்படாது

ர யில்வே போஸ்ட் ஆபீஸ் ஜூலை 21ல் செயல்படாது

ர யில்வே போஸ்ட் ஆபீஸ் ஜூலை 21ல் செயல்படாது


ADDED : ஜூலை 19, 2025 02:54 AM

Follow on Google

ADDED : ஜூலை 19, 2025 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. இங்கு மாலை 6:00 மணி முதல் பதிவுதபால், பார்சல்கள், விரைவுத்தபால் அனுப்பும் வசதி உள்ளது.

இந்நிலையில் தபால் இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக ஜூலை 21 ம் தேதி செயல்படாது. 22 முதல் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap