பழநி : பழநியில் சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது.

பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலையில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சாலைகளில் வெள்ளம் ஓடியதால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.