/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி
சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி
சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி
சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனி
ADDED : டிச 05, 2025 05:28 AM

வத்தலக்குண்டு: மேலக்கோவில்பட்டி சவேரியார் சர்ச் திருவிழா தேர் பவனியில் ஏராளமனோர் பங்கேற்றனர்.
இச்சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒரு வாரம் நடந்த விழாவில் பாதிரியார் லாரன்ஸ் தலைமையில் நாள்தோறும் திருப்பலி ஆராதனைகள் நடந்தன. இக்கிராமத்திலிருந்து பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. இதைதொடர்ந்து நடந்த மின் அலங்கார தேர் பவனியில்
வத்தலக்குண்டு, சின்னுபட்டி, மரியாயிபட்டி உள்ளிட்ட கிராமமக்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.அன்னதானம் நடந்தது.


