/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டிகுச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி
குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி
குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி
குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி
ADDED : ஜன 10, 2024 12:29 AM
குச்சிகள் வழங்குகிறோம்
பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் 5000 ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதை போலீசார் சுழற்சி முறையில் வழங்கி வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும் இக்குச்சிகள் கோயிலை நெருங்கும் போது மீண்டும் போலீசார் பெற்றுக்கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு பிற்கு பக்தர்களுக்கு நடக்க அனுமதியில்லை. இதுவரை எந்த விபத்துக்களும் நடக்கவில்லை.
பிரதீப்,எஸ்.பி.,திண்டுக்கல்.


