தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இருவர் துாக்கிட்டு தற்கொலை

 இருவர் துாக்கிட்டு தற்கொலை

 இருவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 22, 2025 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ம.மு.கோவிலுார் சக்கியம்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி 49, வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர் விரக்தியில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே எம்.ஜி.ஆர்., சிலை பின்புறம் வைத்திருந்த பிளக்ஸ் பேனருடன் இணைக்கப்பட்டிருந்த கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பழநி: பழநி காமராஜர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கநாதன் 55, இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். பழனி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us